நட்சத்திரங்களின் தன்மைகள்
ராசி மண்டலத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களின் அடிப்படையில் வேத ஜோதிடம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த நேரத்தை பொறுத்து, குறிப்பிட்ட ராசி மற்றும் நட்சத்திர அமைப்பு ஏற்படுகிறது. நட்சத்திரங்கள் இடம்பெறும் ராசிகள், ராசி அதிபர்களின் தன்மை, நட்சத்திரத்தின் பின்னணி இவற்றைக் கொண்டு ஒவ்வொரு நட்சத்திரமும் எந்த தன்மையை கொண்டிருக்கின்றன, மற்றும் நட்சத்திரத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம், நட்சத்திரங்களுக்கு வணங்கக்கூடிய தெய்வங்கள், நட்சத்திரத்திற்கான மரம் இது போன்ற விளக்கங்கள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
