top of page
திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்

இந்த புத்தகத்தில் திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய காரணிகள் எவை, திருமண பொருத்தம் பார்க்க வேண்டுமா, வட இந்திய முறையில் பொருத்தம் எப்படி பார்க்கப்படுகின்றது, தென்னிந்திய முறையில் எந்தெந்த காரணிகள் திருமண பொருத்தத்தில் இடம்பெறுகின்றன, ஜாதகம் பார்த்து திருமணம் செய்யும் முறை அவசியமா போன்ற பல அத்தியாயங்கள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்லாமல், திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை  ஜாதகர் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்தையும் வலியுறுத்துவது இந்த புத்தகம்.

© 2026 SHIVA THE WAY

bottom of page