நாயன்மார்கள் தரிசனம்
இந்த புத்தகத்தில் 63 நாயன்மார்கள் வாழ்க்கை, சிவபெருமான் அவர்களை எந்த வகையில் ஆட்கொண்டார், நாயன்மார்கள் எப்படிப்பட்ட வாழ்வை வாழ்ந்து பின்பு நாயன்மார்கள் வரிசையில் சேர்ந்தார்கள்; அவர்கள் அவதார ஸ்தலம் மற்றும் முக்தி ஸ்தலங்கள் எவை, நாயன்மார்கள் அவதரித்த நட்சத்திரங்கள், மற்றும் அவர்கள் குருபூஜை காலம் என்பன பற்றி பக்தர்களுக்கு தேவையான குறிப்புகளை இந்த நூலில் அளித்திருக்கின்றோம்.
