top of page
கிரகங்கள் தரும் தோஷங்களும் யோகங்களும்

கிரகங்கள் தரும் தோஷங்களும் யோகங்களும்

ஜோதிடத்தின்படி கிரக அமைப்புகளை வைத்து 300க்கும் மேற்பட்ட யோகங்களையும் தோஷங்களையும் வரிசைப்படுத்தலாம். இருப்பினும் முக்கியமான தோஷங்கள், யோகங்கள் என்று சுமார் 30 அமைப்புகள் கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட அமைப்புகள், அவற்றின் தன்மைகள் இவற்றால் ஜாதகர் அடையும் பலன், மற்றும் செய்யக்கூடிய பரிகாரங்கள் இவை இந்த புத்தகத்தில்  விளக்கப்பட்டிருக்கின்றன

© 2026 SHIVA THE WAY

bottom of page