சமத்துவம் சொல்லும் சிவ தத்துவம்
இந்த புத்தகத்தில் சிவன் என்ற தத்துவத்தை பல கண்ணோட்டங்களில் விவரிக்க முயற்சித்து இருக்கின்றோம். மேலும் சிவனை மையமாக வைத்து கொண்டாடுகின்ற மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷ தினங்கள், முக்கியமான விழாக்கள் மற்றும் சிவ தாண்டவங்கள் இவற்றிற்கு இந்த புத்தகத்தில் விளக்கங்கள் அளித்து இருக்கிறோம்.
