கிரகங்களின் காரகத்துவம்
சூரிய மண்டலத்தில் சஞ்சாரம் செய்யும் கண்ணுக்குத் தெரிந்த கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை மற்றும் கண்ணுக்கு தெரியாத கிரகங்களான ராகு, கேது ஆகியவை எவ்விதமான காரகத்துவங்கள் கொண்டிருக்கின்றன, இந்த கிரகங்கள் ராசி கட்டத்தில் ஜாதகரின் ஒவ்வொரு ஸ்தானத்தில் இருக்கும் பொழுது பொதுவாக எவ்வித பலன்கள் கொடுக்கின்றன என்பது பற்றி இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன.
