இறையூர்களை உரக்கச் சொல்லும் தமிழகம்
தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான கிராமங்கள் ஆன்மீகத்தின் அடிப்படையில் அழைக்கப்படுகின்றன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்நாடு ஆன்மீக பூமி என்பதை பல்வேறு ஊர்கள் எப்படி விளக்குகின்றன என்பதை மையமாகக் கொண்டது இந்த புத்தகம். தேவார பாடல் பெற்ற ஸ்தல ஊர்களில் 130 ஊர்களின் ஆன்மீகப் பின்னணி விளக்கங்கள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
