ஜோதிடம் உணர்வோம்
ஜோதிடம் என்றால் என்ன, ஜோதிடம் பார்க்க வேண்டுமா, ஜாதகம் எவ்வாறு எழுதப்படுகிறது, கிரகங்கள், ராசி மண்டலம் என்பன பற்றி ஜோதிடத்தில் கேட்கப்பட வேண்டிய 63 கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அத்தியாயங்களை ஒருவர் முழுமையாக படிக்கும் பொழுது ஜோதிடம் பற்றி அவரது கண்ணோட்டம் விரியும் என்று நம்புகிறோம்.
