விதவிதமான விநாயகர்
எந்த ஒரு செயலை ஆரம்பிக்கும் முன் முழுமுதல் கடவுள் விநாயகரை வணங்க வேண்டும் என்பது மரபு. விநாயகரின் மகிமையை பற்றியும், அவர் செய்த பல்வேறு நிகழ்வுகளை பற்றியும் விளக்கும் பொழுது அவர் ஏன் பலவித பெயர்களுடன் அழைக்கப்படுகின்றார் என்பது புரியும். அப்படிப்பட்ட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு விநாயகருக்கு அளிக்கப்பட்டுள்ள காரணப் பெயர்களை இந்த புத்தகத்தில் விவரித்துள்ளோம்.
