top of page
தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் பிரயாண குறிப்பு

தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் பிரயாண குறிப்பு

தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் அமைந்துள்ள 266 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு நேரடியாக சென்று உமையவனையும் உமையவளையும் தரிசித்து, யாம் பெற்ற அனுபவத்தை இங்கு  விவரித்துள்ளோம். ஒவ்வொரு ஸ்தலத்தின் மகிமை, அங்கு எப்படி செல்வது போன்ற பிரயாண குறிப்புகள் பக்தர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். விளக்கங்கள் காவிரி தென்கரை, வடகரை தொண்டை நாடு, நடு நாடு, பாண்டியநாடு மற்றும் கொங்கு நாடு ஸ்தலங்கள் என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.  இதையும் தாண்டி வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களும் இருக்கின்ற 10 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களின் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

© 2026 SHIVA THE WAY

bottom of page