top of page
உத்வேகமளிக்கும் சக்தி பீடங்கள்

உத்வேகமளிக்கும் சக்தி பீடங்கள்

பாரத  நாடு சக்தி வழிபாட்டை ஆணி வேராகக் கொண்டது. இந்த சக்தி  வழிபாட்டின் மகிமை, சக்தி பீடங்கள் உருவான வரலாறு, ஆதிசங்கரர் குறிப்பிட்டுள்ள 18 மகா சக்தி பீடங்கள் மற்றும் பொது சக்தி பீடங்கள் என 62 சக்தி பீடங்கள் பற்றி இந்த புத்தகத்தில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்தி பீடத்திலும் சதி தேவியின் எந்த  உடல் உறுப்பை  முன்னிறுத்தி வழிபாடு செய்யப்படுகின்றது என்ற குறிப்புகளும் இந்த புத்தகத்தில்  கொடுக்கப்பட்டுள்ளன.

© 2026 SHIVA THE WAY

bottom of page